மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
டென்மார்க் Herning ஐப் பிறப்பிடமாகவும், Brande ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் வினோத் அவர்கள் 06-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவநேசன் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
சங்கரி சிவநேசன் அவர்களின் அன்புச் சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
அஞ்சலி
Get Direction
- Sunday, 11 Jul 2021 10:00 AM - 1:00 PM
நல்லடக்கம்
Get Direction
- Sunday, 11 Jul 2021 1:00 PM
தொடர்புகளுக்கு
சங்கரி - சகோதரி
- Contact Request Details
சாமி - நண்பர்
- Contact Request Details
தயா - நண்பர்
- Contact Request Details
அருண் - நண்பர்
- Contact Request Details
Rest in peace. God give strength to the family. God Jesus comfort this family. and give them grace to see this lovely son in your presence happily one day.