Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1960
இறப்பு 07 APR 2026
திரு சிவநேசன் திருநாவுக்கரசு
வயது 65
திரு சிவநேசன் திருநாவுக்கரசு 1960 - 2026 யாழ். கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தாமோதரவித்தியா சாலையடி, கரணவாய் மத்தி, கரவெட்டியைப்  பிறப்பிடமாகவும், சுவிஸ் Renens(Lausanne) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் திருநாவுக்கரசு அவர்கள் 07-04-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் கனகம்மா தம்பதிகளின் மருமகனும்,

நளினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்சன், திருஜா, நிருஜா, நிதுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சிவபாலன் மற்றும் சிவநாதன், சிவராணி, சிவகுமாரி, சிவகௌரி, சிவரஞ்சனி, சிவதாசன், சிவமாலினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தமிழ்ப்பிரியன், அலிஷியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தீரன், மயிலியோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நிதர்சன் - மகன்
நளினி - மனைவி

Photos

Notices