
யாழ். தாவடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Mantes-la-Jolie ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் திருநாவுக்கரசு அவர்கள் 01-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திலகவதி, அருந்ததி, ஞானவதி, ஜெகநாதன், புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம், குலசேகரம் மற்றும் கணேசமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சுகந்தி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமரன், ஜெயந்தி, ராஜன், சிவந்தி, ராஜீ, பிரபா குமுதா, காலஞ்சென்ற அமுதா, யசோ காலஞ்சென்ற குபேரன், கௌசி, காசி, கௌதம், கீர்த்தி, டவீனா, ஜெபினா, ஜெசே ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வித்தகன், தாருகா, தரண்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 11 Sep 2025 2:00 PM - 4:00 PM
- Thursday, 11 Sep 2025 4:30 PM - 5:20 PM
- Thursday, 11 Sep 2025 5:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4916374712115
- Mobile : +14509231929
- Mobile : +41765604843
- Mobile : +94770048270