

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநேசன் கந்தையா அவர்கள் 27-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை கண்ணகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்லம்மா அவர்களின் ஆருயிர் கணவரும்,
காலஞ்சென்ற குகதாசன், குகபாலன், குகதேவி, குகானந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மாலினி(பாமா), பிரியந்தி(விஜி), சுத்தானந்தன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்ஸனா, தாரிகா, அஸ்விதா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
குகானந்-கீர்த்தனி, அருணன், சக்தி, அபிரா, பிருந்தா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 01 Sep 2025 12:30 PM - 1:30 PM
- Monday, 01 Sep 2025 1:30 PM - 4:00 PM
- Monday, 01 Sep 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sorry to hear your loss! My heartfelt condolences to you and your family. May your father’s soul rest in peace 💐🙏🏼 Suseelatheavy Srilanka