
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவநேசன் கந்தசாமி அவர்கள் 13-08-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மானிப்பாயைச் சேர்ந்த வேலுப்பிள்ளை செல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சதாசிவம் கந்தசாமி லக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும்,
குகநேசன் கந்தசாமி(அவுஸ்திரேலியா), லோஹினி சத்தியநாதன்(நியூசிலாந்து), பத்மநேசன் கந்தசாமி(சுவிஸ்), பத்மினி தவயோகராசா(ஜேர்மனி), சதாநேசன் கந்தசாமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15-08-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:30 மணிவரை கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41782252300