
வவுனியா வைரவர் கோயில் வீதி, வைரவர் புளியங்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Lewisham, Lee, Orpington ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகி கனகசபை அவர்கள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காண்டீபன் அவர்களின் அன்பு மாமியாரும்,
விஷால், கவிரா ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமி, சிவகுரு, சிவபாலன், சிவாநந்தன் மற்றும் சிவசோதி, சிவயோகம், சிவராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், செல்வநாயகம், பாக்கியநாதன், தெய்வானை, விநாயகமூர்த்தி, மனோன்மணி, காராளசிங்கம் மற்றும் செல்லமணி, சத்தியகீர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447853643115
- Mobile : +447903871503
- Mobile : +447438397422
Our Deepest condolence. so sorry