

யாழ். இளவாலை மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகி சின்னத்துரை அவர்கள் 27-02-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, திலகவதி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை சின்னத்துரை(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன், பவதாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சாம்பசிவம், லட்சுமணன், சரவணமுத்து, சின்னக்கண்டு, செல்லம்மா, குலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியவதி, பறுவதசோதி, நாகரத்தினம்(மலேசியா), ச.சரஸ்வதி(மலேசியா), காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2023 செவ்வாய்க்கிழமை ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பாரீசன்கூடல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
மாரீசன்கூடல் மக்கள் நற்பணி மன்றம் ஆழ்ந்த அனுதாபங்கள்