10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வடிவேலு சிவநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் தெய்வமே!
அன்பு எனும் பாசத்தினை
நெஞ்சினிலே பூட்டி வைத்து
எமையெல்லாம் அடக்கி
நல்வழியிலே வாழவைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
பண்பின் சிகரமாய் பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுருவாய் எதைச் செய்தாலும்
எதைச் சொன்னாலும் எல்லாம்
எங்கள் நன்மைக்கே
நீங்கள் எங்களுக்கு
என்றும் இமயமலைதான்!
உதிரத்தை உரமாக்கி மெழுகாக
உந்தனை வருத்தி
எமை இம் மாநிலத்தில்
நல்வாழ்வு வாழ
வழிவகுத்த தெய்வமே
என்றும்
வேதனையின் விழிம்பில்
நாம் தவிக்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்