
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் அம்மன் வீதி, இந்தோனேசியா Jakarta, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாதன் தில்லையம்பலம் அவர்கள் 26-06-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், கமலம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான புங்குடுதீவைச் சேர்ந்த வெண்கலகடை நல்லத்தம்பி கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பிரேமாவதி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுதன், சிவவர்மன், சிவதாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரதா, நிரோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஓவியா, ஆதன், எழில், வீணா, தாமோதரன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற கேதாதேஸ்வரி(குணம்), பத்மநாதன், சாமளவள்ளி(மணி), தருமநாதன், புவனேஸ்வரி(கிளி), தனலட்சுமி, சந்திராதேவி, யோகநாதன்(ராஜன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான இரத்ணசபாபதி, அம்பிகாதேவி, தவமணிதேவி(கௌரி, நியூசிலாந்து), தர்மராஜா(ராஜன்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்ற Dr.சண்முகரட்ணம், குணரட்ணம்(நியூசிலாந்து), மகேஸ்வரி, நந்தினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், பரமலிங்கம்(வெள்ளையர்), நடராஜா, பரம்சோதி, குமரேசன், சரஸ்வதி, மகாலட்சுமி, சசிகலா ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 29 Jun 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 30 Jun 2025 7:00 AM - 9:30 AM
- Monday, 30 Jun 2025 9:45 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our Deepest Symapthies to your family. We pray that God will comfort you. He was an unforgettable soul and will remain so for our family. From Mr. Mahendran Selliah, Mrs. Shanthanithy Mahendran &...