மரண அறிவித்தல்
பிறப்பு 26 OCT 1958
இறப்பு 06 JUN 2021
திரு சிவநாதன் இராசையா
வயது 62
திரு சிவநாதன் இராசையா 1958 - 2021 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அரியாலை ஆனந்தம் வடல் வீதியைப்(A.V Road) பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் இராசையா அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா வல்லிபுரம் மற்றும் இராசையா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சலீ சிவநாதன் அவர்களின் அன்புக் கணவரும்,

சவீனா, சறீனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தர்மகுலசிங்கம், யோகநாதன்(கனடா), சிவயோகராணி(சுவிஸ்), ஜெகநாதன்(கனடா), லலிதாராணி(பிரான்ஸ்), ரவீந்திரன்(கனடா), ஜெயனி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click here

தகவல்: பிறசாந்தினி விஜயேந்திரம்(லண்டன்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

யோகநாதன் - சகோதரன்
சிவயோகராணி - சகோதரி
ஜெகநாதன் - சகோதரன்
லலிதாராணி - சகோதரி
ரவீந்திரன் - சகோதரன்
ஜெயனி - சகோதரி

Summary

Photos