Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 OCT 1950
இறப்பு 03 MAY 2026
திரு சிவநாதன் ராமேஸ்வரன்
வயது 75
திரு சிவநாதன் ராமேஸ்வரன் 1950 - 2026 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவநாதன் ராமேஸ்வரன் அவர்கள் 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவநாதன் சிவகாமசுந்தரி தம்பதிகளின் அன்பு மகனும், காங்கேசு சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமினி அவர்களின் அன்புக் கணவரும்,

இலக்‌ஷன், லக்‌ஷிக்கா ஆகியோரின் அன்பு தந்தையும்,

சிவகணேஷன், Tugba(டூபா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

ஷானுக்கா, ஷனேயா, லக்‌ஷானா, கியான், ஆராஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-05-2026 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இலக்‌ஷன் - மகன்
சிவாஜி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices