திரு சிவானந்தன் சிறிகுமார்
Mascons pvt.ltd - Factory Manager
வயது 59
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் பால்ய சிநேகிதி சசிகலாவிற்குப் பலதடவை ஆசையுடன் தித்திப்பான திருமணநாள் வாழ்த்தினைப் பகிர்ந்து கொண்ட நான் இன்று துரதிஷ்டவசமாக அவளது அன்புக் கணவரின் மறைவுப் பதிவினை எழுதும் நிலை நேர்ந்ததை இட்டு மனம் கனக்கிறது! ஶ்ரீக்குமாரது ஆன்மா சாந்தி அடையவும் அவரது இழப்பால் துடித்திடும் அவரது தாரம், குழந்தைகள் , உறவுகளுக்கு என் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!🌺🙏
Write Tribute