Clicky

பிறப்பு 12 JAN 1955
இறப்பு 12 NOV 2020
அமரர் சிவானந்தன் செல்லப்பா (தம்பி)
வயது 65
அமரர் சிவானந்தன் செல்லப்பா 1955 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivananthan Sellappa
1955 - 2020

அண்ணா.... 1988 ம் வருடம் அறிமுகமாகி நன்பர்களானோம்... பின்பு நீண்ட காலம் கடந்து உறவுகளானோம் என்றிருந்த வேளை சற்றும் நினைத்துப்பார்க்க முடியவில்லை உங்கள் பிரிவை... கும்பத்தாருக்கு எமது ஆழ்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்திக்கின்றோம்.

Tribute by
கண்ணன் குடும்பம்
நண்பர்
நோர்வே.
Write Tribute