

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தன் சரவணமுத்து அவர்கள் 18-04-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தானம் மேரி செபஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேஸ்சியா அவர்களின் அன்புக் கணவரும்,
அரன் தினேஷ், நிரோன் பிரகாஸ், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யஸ்லின் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஸ்ரீ, றதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவபாலன், லலிதா, பத்மினி, சுசீலா, பிலோமினா, லுயிஸ், நாதன், வின்சென்ட், கத்தரின், மனுவல், மரியா, கென்றி, ஜெனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிர்மலன், நிசார்த்தன், நிறஞ்சன், நிரோஷன், நிதர்ஷிகா, மார்கோ, மாறன், மாலதி, ரிச்சட், திமதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
It is with profound sadness that the family announces the passing of Sivananthan Saravanamuthu, who departed peacefully at The Ottawa Hospital Civic Campus on April 18, 2025.
He was a devoted husband to Kezia Sinnasamy Sandanam and a treasured father to Aaron Dinesh, Niron Prakash, and Abirami, his daughter in- law Jasleen and his fur babies Coco and Keke.
His absence will be keenly felt by his loving sisters, Sri and Rathy, along with their extended families, encompassing brothers-in-law, sisters-in-law, nephews, nieces, cousins, and a wide network of friends and relatives in Canada, Germany, Sri Lanka, Malaysia and other parts of the world.
Sivananthan's spirit and the impact he made will forever resonate in the hearts of all who had the privilege to know and love him.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Monday, 21 Apr 2025 5:00 PM - 9:00 PM
- Tuesday, 22 Apr 2025 1:00 PM - 3:15 PM
- Tuesday, 22 Apr 2025 3:15 PM - 4:45 PM
- Tuesday, 22 Apr 2025 5:00 PM - 5:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16138575577
- Mobile : +15145773801
- Mobile : +15148299364
- Mobile : +16478598294
- Mobile : +12898928294
- Mobile : +16477040235
- Mobile : +14168243142
- Mobile : +16474569819