
பிரான்ஸ் Gagny ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் சியாமினி அவர்கள் 01-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அராலி வடக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற பரமானந்தம், குலதேவி தம்பதிகள், காலஞ்சென்ற எம் ஏ.குலசீலநாதன்(சங்கீத பூஷணம்), சிவநாயகி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,
சிவானந்தம் கோகிலவாணி தம்பதிகளின் ஆருயிர் மகளும்,
லக்சரா, காலஞ்சென்ற துசானந் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கருணானந்தம், முருகானந்தம், பவானந்தம், சின்மையானந்தம், சண்முகநாதன், தனுசிகா, காலஞ்சென்ற மதிவதனி, கீதாஞ்சலி, செல்வராகினி, பரமகுருபரன், ஷாலினி, கஜமுகி ஆகியோரின் பெறாமகளும்,
காலஞ்சென்ற தேன்மொழி, பாமினி, தேனுகா, செந்தூர்நாதன், கமலோத்பவநாதன், கணேசநாதன், கோசல்யா, குணாநிதி, லோகநாதன், ஞானாநந்தன், லோகதாஸ் ஆகியோரின் பாசமிகு மருமகளும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 14 Dec 2022 1:15 PM - 1:45 PM
- Wednesday, 14 Dec 2022 3:00 PM - 4:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
இளமையை இழந்து இரைவனடி சேர்ந்த இந்த மகளுக்கு ஆத்ம சாந்தி வேண்டி எனது பிரார்த்தனைகள்.சந்தி !சாந்தி!!சாந்தி!!! இராஜன் பாரிஸ்