யாழ். கொடிகாமம் அல்லாரை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் நாகேஸ்வரி அவர்கள் 23-09-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவானந்தம்(ஓய்வுநிலை கிராம அலுவலர்- பிரதேச செயலகம் கோப்பாய்) அவர்களின் அன்பு மனைவியும்,
தபிரா(ஆசிரியை- மு.புதுக்குடியிருப்பு R.C வித்தியாலயம்), தயூரா(ஆசிரியை- கிளி திருவையாறு மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புத் தாயாரும்,
தர்சன்(இலங்கை வங்கி) அவர்களின் அன்பு மாமியும்,
நாகேந்திரன்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கலாகுமாரி(கனடா), வசந்தகுமாரி, நித்தியானந்தம், ஜெயானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலாவித்தாள் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
முகவரி:
மருதடிப்பிள்ளையார் வீதி,
அல்லாரை வடக்கு,
கொடிகாமம்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
வீடு +94777110160 & +94773030240