மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவானந்தம் கிஷாந்தன் அவர்கள் 05-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், திரு.திருமதி சிவானந்தம் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
தனுஷன் +94767745134
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
காளிப்பிள்ளை சிவானந்தம் - தாய்
- Contact Request Details
ஷாமினி விதுஷன் - சகோதரி
- Contact Request Details
Miss u lot pa ❤️