10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 MAR 1929
இறப்பு 19 MAY 2012
அமரர் சிவானந்தநாயகி ஆறுமுகம்பிள்ளை (பவளம்)
வயது 83
அமரர் சிவானந்தநாயகி ஆறுமுகம்பிள்ளை 1929 - 2012 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவானந்தநாயகி ஆறுமுகம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28.05.2022

அம்மா ️
அன்போடு அறிவையும்
பண்பையும் நிறைத்து..
வளமான வாழ்க்கையை
உளமார வாழ்ந்திட..
வாழவைத்த அன்புத் தெய்வமே..

பூவுலகிலிருந்து விடைபெற்று
விண்ணுலகம் விரைந்தீர்களோ..
எங்களின் மனமெல்லாம் தங்களின்
தங்கமான நல்வாசம் வீசிட...

சிந்தையால் சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம்
 ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!

தகவல்: மகள்மார், மகன்மார், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute