Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 AUG 1929
இறப்பு 20 FEB 2019
அமரர் சிவனடியான் அன்னபூரணி 1929 - 2019 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவனடியான் அன்னபூரணி அவர்கள் 20-02-2019 புதன்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவனடியான் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாக்கியம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, குணரெத்தினம்(குணம்- சுவிஸ்), சிவபதம்(சிவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகராசா(பிரான்ஸ்), சறோசாதேவி(சுவிஸ்), சசிகலா(சுவிஸ்), நிரந்தரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், முத்துவேலு, தையல்முத்து, சின்னப்பிள்ளை மற்றும் கனகம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு(அ.கு), நல்லம்மா, சண்முகம், விசுவலிங்கம், சின்னத்துரை, அம்பலவாணர், சுப்பிரமணியம், நடராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான தெய்வநாயகி, சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகலியும்,

கெளரி- சதா, வபா- தயாபரன், நீதன், யாழினி, வித்தி கோபி, ரூபன், கஜனா, சர்வின், சபீணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சயிந்தன், காயாக, விஜிந்தன், றிஜி, கிருஷ்ணி, ரயாணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்