நினைவஞ்சலி
அமரர் சிவமணி சபாரட்ணம்
இறப்பு
- 07 JUL 2019
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளையை வாழ்விடமாகவும், கனடா Vancouver ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவமணி சபாரட்ணம் அவர்களின் 28ம் நாள் நினைவு பிரார்த்தனைக் கூட்டம்.
எங்கள் அன்புத் தெய்வம் அம்மாவின் மறைவு கேட்டு எங்கள் துயரத்தில் பங்கு கொண்டமைக்கும் தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எங்கள் தாயின் பிரார்த்தனைக் கூட்டம் 03-08-2019 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் 2462 South Grandview Highway Vancouver, BC V5M 2C7 Canada என்னும் முகவரியில் நடைபெறும்.
தகவல்:
சபாரட்ணம்(கணவர்- கனடா)
My deepest sympathy to all family members specially to Indramalar,daughter