யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், நெடுங்கேணி பழைய தபாற்கந்தோர் வீதி சேனைப்பிலவு, வவுனியா நெளுக்குளம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவமணி யோகராசா அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி(அன்னாள் நகரபிதா புங்குடுதீவு) தங்கம்மா தம்பதிகளின் இளைய மகளும், சிவகுரு நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவகுரு யோகராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்ற சிவானந்தன், யோகராணி(பொறியியலாளர் institute of Energi technology Norway), யோகானந்தன், சிவரூபன், கமலநாதன்(பிரபா, Lakshmi Exotic- France), மணிமாலா(உஷா), மஞ்சுளா(பவா), நீருஜா(University of Sri Jayewardenepura, Colombo) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசன், கீர்த்தனா, கவிதா, பரதன், ஜெயா(மதன்), துசாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜானன், பிரியந்தன்(பிரியன்), யதுசா, பிரியதர்சா(பிரியா), திலக்ஷன், பிரனா, கேதனா, ருத்விக் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கனிசா, கஸ்வினி, கேவின், பவிசா, பவின், அகர்வின், ஜெனிசா, அகானா, அர்வின், அனிசா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான நவநீதபூபதி(அன்னம்மா), தயாபரிசுந்தரி மற்றும் சறோஜினிதேவி, மகேஸ்வரி(கிளி, இங்கிலாந்து), கணேசமூர்த்தி(Eccountant, Sanmugam & Brothers Colombo) ஆகியோரின் ஆசைத் தங்கையும்,
காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம்(புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தர்மகத்தா), சீவரெட்ணம், தேவசிகாமணி, திலகநாதன், யோகம்மா, பார்வதி மற்றும் லீலாவதி(கனடா), சிவசம்பு, நடனசிங்கம், மாணிக்கம், சிவசுப்பிரமணியம், சிவலிங்கநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புஸ்பம், கணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12- 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது நெளுக்குளம் இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந.ப 01:00 மணியளவில் சேனைப்பிலவு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நெடுங்கேணி பொதுமயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
இல. 221/2, நேரியகுளம் வீதி
புதையல்பிட்டி,
நெளுக்குளம்,
வவுனியா.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் பிரிவுத் துயரால் வாடும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக . 🙏ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்🙏