Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 OCT 1944
இறப்பு 22 NOV 2022
அமரர் சிவமணி சிவலிங்கநாதன்
ஓய்வுபெற்ற பிரதம லிகிதர்- தெல்லிப்பழை கூட்டுறவு வைத்தியசாலை
வயது 78
அமரர் சிவமணி சிவலிங்கநாதன் 1944 - 2022 Johor, Malaysia Malaysia
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Johor ஐப் பிறப்பிடமாகவும், யாழ். மாவிட்டபுரம், கொக்குவில், வவுனியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவமணி சிவலிங்கநாதன் அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், பூரணம்(ஆசிரியை- நடேஸ்வரா கல்லூரி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கநாதன்(ஆய்வுகூட வல்லுனர்(MLT), Co- operative Hospital) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஷ்ணவேணி(கனடா), சிவாஜினி(கனடா), முகுந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திலகவதி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

இராஜேஸ்வரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

கதிர்காமநாதன்(கனடா), கலியுகன்(கனடா), ஜெயக்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிறேமிக்கா, சியான், பிறியானா, சேயோன், சயானா, அனிஷா, லிதுஷன் ஆகியோரின் அம்மம்மாவும்,

பிறேமலதா(கனடா), கீதா(லண்டன்), ஜெயராம்(நியூசிலாந்து), சுதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs. Sivamani Sivalinganathan was born in Malaysia lived in Maaviddapuram, Kondavil, Vavuniya Sri Lanka, currently lived in Toronto Canada, and Passed away peacefully on 22nd Nov 2022 in Canada.

She was the beloved daughter of late. Velupillai and Nagaluxmi, was the beloved wife of late. Mr. Sivalinganathan (MLT).

She was the beloved loving sister of Thilakavathi(London) and Sister-In-Law of Rajeswaran(London).

She was the beloved loving Mother of Mrs. Karishnaveni (Canada), Mrs. Sivajini (Canada), Mrs. Mukunthini (Canada)

Mother-In-Law of Mr. Kathrgamanathan (Canada), Mr. Kaliyuhan (Canada), and Mr. Jeyakumar (Canada)

Grand Mother of Bremeka, Breanna, Siyan, Sayohn, Sayana, Anisha, Lithushan.

This notice is provided for all family and friends.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கங்கா - மகள்
முகுந்தா - மகள்
கிருஷ்ணா - மகள்

Photos

Notices