
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவமலர் டிவகலாலா அவர்கள் 10-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சுந்தரம் டிவகலால அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பிகை, பிறேமினி, நிசங்க, காயத்திரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவா, சுதா, உள்ரிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், திலோ, பிரியங்கா, அலெக்ஸ்சாண்டர், ஸ்வேதா, ஆரோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் 121 HOSPITAL ROAD JAFFNA எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Sivamalar Divakalala, who was born and resided in Jaffna, passed away in the early hours of Tuesday, 10th June 2025.
She was the beloved daughter of Mr. K. Kanapathipillai and Mrs. K. Chellamma, the loving wife of Mr. Sundaram Divakalala,
the dear mother of Ambikai, Bremini, Nisanka And Cayathri,
the affectionate mother-in-law of Jeeva, Suda, and Ulrika,
the cherished grandmother of Thilo, Priyanka, Alexander, Swedha, and Aaron.
The funeral service will take place on Tuesday, 17th June 2025 at 10:00 AM at the following address: 121 Hospital Road, Jaffna.
Relatives, friends, and well-wishers are kindly requested to accept this intimation through RIPBOOK.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776610761