Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 JUL 1943
மறைவு 11 JUN 2024
அமரர் சிவலோகநாதன் லோகேஸ்வரி (சின்னக்கிளி)
வயது 80
அமரர் சிவலோகநாதன் லோகேஸ்வரி 1943 - 2024 பிறவுண் வீதி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் லோகேஸ்வரி அவர்கள் 11-06-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னலட்சுமி(பரியாரியார்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகன்யா(சுதா-பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சிவபாலன்(பாலன்- யாழ். மாநகர சபை), குகப்பிரியா(குகா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சரவணபவன்(பிரான்ஸ்), பாரதி(பிரான்ஸ்), சாந்தநாயகி, திலீபநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ்ரிபன்(சதிஸ்-பிரியா), சில்வன் சந்துரு, சஞ்சீவ் சுந்தர், ஹரிஸ், பாணு, சரண், சிவரூபன், கௌதமன், ஜனுக்சன், லூட்சிகா, சுவிந்தன், இந்துஜன் ஆகியோரின் பேர்த்தியும்,

அயன் அவர்களின் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான கௌரி(பெரியகிளி), லோகேந்திரராசா ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன்(இந்திரன்) மற்றும் மதிவதனசோதி, பரமேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

திருமகள் அவர்களின் சிறியதாயாரும்,

ராமமூர்த்தி், கோமதி, முகுந்தன், தயாளன் காலஞ்சென்ற கார்த்திகா மற்றும் மயூரன், அமுதினி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2024 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 1.00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி
முகவரி : 185/4, பிறவுண் வீதி,
யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவபாலன் - மகன்
சுகன்யா - மகள்
சிவகுமார் - மகன்
குகப்பிரியா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos