மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1968
இறப்பு 06 JUN 2021
திரு சிவலிங்கராஜா ஜெயக்குமார் (ஜெயா)
வயது 52
திரு சிவலிங்கராஜா ஜெயக்குமார் 1968 - 2021 வசாவிளான், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dudweiler ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கராஜா ஜெயக்குமார் அவர்கள் 06-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவலிங்கராஜா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிராஜா குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஹீஸ், சஹீஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தகுமார், சுதா, விஜிதா, காலஞ்சென்ற வனிதா, வசந்தா, ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Chanyadson Ratnam, ஸ்ரீதரன், பாஸ்கரன், ரகுலன் ஆகியோரின் அன்பு மச்சினனும்,

றோஷான், Sona, Nils ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

Armstrong, Steven, Amenda, Godny, Cynthia, Heaven, Lordwin, Janani, Dlani, Abinaya, Sanjay, Varshika ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தவராசா, பூரணம், காலஞ்சென்ற சிவலிங்கம், மணிமேகலை, கனகலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

ஜெனகாநிதி, இராஜநிதி, யமுனாநிதி, சிவசக்தி, வாகீசன் ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

கணகசிங்கம், இராஜகுமார், ஞானசேகரம், சத்தியசீலன் ஆகியோரின் சகலனும்,

பிரியதர்சினி, மகுந்துஷன், விதுஷன், இந்துஜா, சஸ்மிதா, பஸ்மினி ஆகியோரின் சிறிய தகப்பனும்,

காலஞ்சென்றவர்களான அழகையா, செல்லம்மா, கனகம்மா மற்றும் கிட்டிணன், குணவதியம்மா, நவநேசன் ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவாஜினி(மனைவி), நந்தகுமார்(சகோதரர்)

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவாஜினி - மனைவி
நந்தகுமார் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices