யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், இருபாலை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் வல்லிபுரம் அவர்கள் 20-01-2022 வியாழக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா ஆறுமுகம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதவதி அவர்களின் அன்புக் கணவரும்,
நிமலன்(கனடா), கோமதி அருண்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தர்மலிங்கம் மற்றும் கோபாலசிங்கம், சுந்தரலிங்கம், லோகதாசன், தளையசிங்கம், ஞானாம்பிகை, மீனாம்பிகை, சரஸ்வதி, தவராயசிங்கம், ராசசிங்கம் ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,
அருந்தவனாயகம் சுந்தரலிங்கம், மலரினி ஆகியோரின் அருமை மாமனாரும்,
சச்சிதானந்தம்(கனடா), புஸ்பராணி(இலங்கை), செல்வராணி(இந்தியா), விஜயராணி(இலங்கை), மாலினி(மலேசியா), சிவானந்தம்(அவுஸ்திரேலியா), சண்முகானந்தம்(கனடா), கௌரிதேவி(கனடா), செல்வானந்தம்(கனடா), சுதானந்தம்(கனடா), காலஞ்சென்றவர்களான கமலினி, சதானந்தம், சற்குணானந்தம் ஆகியோரின் மைத்துனரும்,
அபிநயா, ஆகவி, கெவின், நிதுஸ்க்கா, நிஸ்ஷிகா, ஜனுக்ஷன் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 23 Jan 2022 6:00 PM - 9:00 PM
- Monday, 24 Jan 2022 11:30 AM - 12:15 PM
- Monday, 24 Jan 2022 12:15 PM - 2:30 PM
- Monday, 24 Jan 2022 2:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் மறைவுக்கு வருந்துகிறேன் அத்தான் ஆழ்ந்த அனுதாபங்கள்.