2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவலிங்கம் தேவகுஞ்சரம்
1932 -
2024
Karanavai North, Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கரணவாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி கதிரிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தேவகுஞ்சரம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 18-04-2026
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உமை பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் என்றும் அணையாத சுடராய்
என்றும் இருப்பாய் அம்மா..!
தகவல்:
குடும்பத்தினர்