Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 17 NOV 1935
மறைவு 10 NOV 2023
அமரர் சிவலிங்கம் தங்கம்மா 1935 - 2023 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புலோலி தெற்கு புற்றளையைப் பிறப்பிடமாகவும், புற்றளை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கிளிநொச்சியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா சிவலிங்கம் அவர்கள் 10-11-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் (Deputy Director of Central Bank) அவர்களின் மனைவியும்,

காலஞ்சென்ற கந்தையா(Lecture, University of Jaffna), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(Accountant), கணபதிப்பிள்ளை(Doctor – UK), பாக்கியம்(Australia), காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(Engineer- Telecom), செல்லம்மா(Canada), சின்னம்மா(Killinochi- Srilanka), சிவக்கொழுந்து(Puloly- Srilanka) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கிரிதரன், கௌரி, கிருபாகரி, மீரா, நிரஞ்சனி, பாலகணேசன்(ISA – (English - Killinochi), ஐங்கரன், காலஞ்சென்ற வதனி, அசோகன், சுபாசினி, இந்திரன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

சுகன்யா, அரவிந்தன், அகல்யா, வசந்தி, சுமதி, அகிலன், காலஞ்சென்ற மணிவண்ணன், ரிசிகேஸ்வரன், பாலசங்கர், சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் இல. 27, 3 ஆம் பண்ணை கனகபுரம், கிளிநொச்சி இல்லத்தில் நடைபெற்று பின்னர் கிளிநொச்சி கனகபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலகணேசன் - பெறாமகன்
ஐங்கரன் - பெறாமகன்
மீரா - பெறாமகள்
வசந்தி - மருமகள்
அகிலன் - மருமகன்
கிரிதரன் - பெறாமகன்
கௌரி - பெறாமகள்
நிரஞ்சி - பெறாமகள்