Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 OCT 1981
இறப்பு 05 NOV 2018
அமரர் சிவலிங்கம் சிவகணேசன்
வயது 37
அமரர் சிவலிங்கம் சிவகணேசன் 1981 - 2018 வவுனியா, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா மருக்காரம்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவலிங்கம் சிவகணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு மகனே ஆசை மகனே அணைந்ததேனோ
உயிர்ச் சுடர்!
எங்கள் உயிர்கள் துடிக்கத் துடிக்க ஏனோ விட்டு
பிரிந்தாய் நீ!
அப்பா, அம்மா, அக்கா, தங்கை உற்றம் சுற்ற்ம்
உள்ளம் வாட அத்தனை சொந்தமும்
வேண்டாமென்றோ விட்டு பிரிந்தாய் எமையெல்லாம்
அன்பு மனைவி அழுகையில் துடிக்க
அடைந்தாய் இறைபதம் அன்பே நீ!
உற்ற மனைவி சித்தங்கலங்க ஒளிந்தாய்
ஏனோ விண்ணுலகில்!
எண்ணி எண்ணி ஏங்குகிறோமே!
எங்குற்றாய் நீ சொல்! சொல்! சொல்!
மீண்டு வர விரும்புகிறோமே
அமைதியில் துயிலும் அன்பே! அன்பே!
அடைவாய் சாந்தி அடைவாயே!
இளமை வயதில் இழந்தாய் உயிரை
இறையருள் பெற்றே உயர்ந்திடுவாய்!
என்றும் உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிராத்திக்கின்றோம்.

அம்மா, அப்பா, மனைவி, சகோதரிகள், மைத்துனர்கள், மருமக்கள்!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices