மரண அறிவித்தல்
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Lørenskog ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சின்னத்துரை அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லக்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவதாஸ்(நோர்வே), காலஞ்சென்ற சியாமளா, தயாபரன்(நோர்வே), பிரபாகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்