Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 26 SEP 1946
விண்ணுலகில் 24 APR 2025
அமரர் சிவலிங்கம் சின்னத்தம்பி
வயது 78
அமரர் சிவலிங்கம் சின்னத்தம்பி 1946 - 2025 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Aurora ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 24-04-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்தம்பி வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,

செந்தூரன், தர்மினி, றஞ்ஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கோணேசன், திருச்செந்தூரன், சிவகௌரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சேயோன், ஷர்மி, அபர்ணா, அருணா, கிஷான், ரொஷான், பிரணவ், பிரவீன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி மற்றும் செல்வராணி, அசோகமாலா, அசோக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செந்தூரன் - மகன்
தர்மினி - மகள்
றஞ்ஜினி - மகள்

Summary

Photos

No Photos

Notices