மரண அறிவித்தல்


அமரர் சிவலிங்கம் சத்துருக்கன்
1989 -
2019
வயாவிளான், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சத்துருக்கன் அவர்கள் 31-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவலிங்கம் நந்தினிதேவி தம்பதிகளின் பாசமிகு கடைசி புத்திரரும்,
கயந்தன், தட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குருபரன், நித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாருயா, திசான் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அகரா அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்