Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 DEC 1947
இறப்பு 25 DEC 2023
அமரர் சிவலிங்கம் புவனாம்பிகை
வயது 76
அமரர் சிவலிங்கம் புவனாம்பிகை 1947 - 2023 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் புவனாம்பிகை அவர்கள் 25-12-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பீதாம்பரம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி(சுவிஸ்), சிலோஜினி(இணுவில்), சியாளினி(சுவிஸ்), சியாமினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கணேசலிங்கம்(சுவிஸ்), பொன்னம்பலம்(இணுவில்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), நவீந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான திருபுரநாதன், வாலாம்பிகை மற்றும் வைத்தியநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவி, காலஞ்சென்ற இராமநாதன், சந்திரிக்கா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவிதா, சிகன்யா, தனுசாஜினி, கிஷன், பவித்திரா, பிரியங்கா, தனுசன், தனுசியா, றஜினா, துஷாரா, நிவிதன், சீனுஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ரீராகவி, திருஸ்சயா, ரித்விகா, ரித்விக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 31-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணியளவில் வவுனியா தச்சனாதனகுளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

சிவா - மகள்
சிலோ - மகள்
சியா - மகள்
சியாமினி - மகள்