Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 10 JUN 1943
விண்ணில் 17 APR 2025
அமரர் சிவலிங்கம் மகேஸ்வரி 1943 - 2025 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு குணசிங்கபுரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவலிங்கம் மகேஸ்வரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்னைக்கு ஓர் சமர்ப்பணம்....

அன்னையாக அவதரித்து ஆறுதல்
தந்து அவலங்கள் தீர்த்தாய்- நீங்கள்
எம்மை விட்டு பிரிந்து ஓராயிரம்
ஆண்டானாலும் உங்களை மறந்திடுமோ
எங்கள் நெஞ்சம்!

ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் - அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா?

உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!

ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்

கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு... ???

உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Maami Athma santhiadaiya vendikikolkinrom. Kundumbatharku engalathu alntha anuthambangal. Family Ravindran Kumarasamy Switzerland.

RIPBOOK Florist
Switzerland 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

நடராஜா கிருஸ்ணராஜ் குடும்பம்(லண்டன்) சார்பாக கண்ணீர் அஞ்சலிகள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 17 Apr, 2025