யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் ஜெயச்சந்திரன் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பூதப்பிள்ளை சிவலிங்கம், பசுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விசுவநாதி செல்லப்பா, புஸ்பரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சேந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, சம்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரோகினி, சந்திரசேகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகிர்தமலர், சுகிர்தராசா, சுகிர்தரத்தினம், திருக்குமரன், செந்தூரன், றஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனிஷ்டன், யூலியன், யூறேனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றாகுலன், நிஷா, மிதுலன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Dear Sentha, Im so sorry for your loss I wish i could be there but under the circumstances i cant be, i miss him so much and i miss you take care God bless your family May him rest in peace Love ,...