
பிறப்பு
05 DEC 1931
இறப்பு
05 JUL 2020

அமரர் சிவலிங்கம் பாலமகேஸ்வரி
1931 -
2020
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
-
05 DEC 1931 - 05 JUL 2020 (88 வயது)
-
பிறந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivalingam Balamaheswari
1931 -
2020

அன்பையும் ,பண்பையும் அடித்தளமாய் அமைத்து , மண்போற்ற நல்வாழ்வமைத்து தன்திகரில்லா தன்மையுள்ள நற்குண முத்துக்களை ஈன்று , அன்பு அன்னையாய் அனைவரையும் அனைத்து சிறப்புடன் வாழ்ந்த தாயே தங்களது ஆத்ம சாந்தி வேண்டி இறைவனை மன்றாடுவதுடன் , பிரிவுத்துயரில் பரிதவிக்கும் அனைத்து உறவுகளுடனும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம்.... ஓம் சாந்தி .
Tribute by
ஜெயச்சந்திரன் குடும்பத்தவர்கள்
உறவினர்
சுவிஸ்
Write Tribute
Summary
-
திருகோணமலை, Sri Lanka பிறந்த இடம்
-
திருகோணமலை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 05 Jul, 2020
நன்றி நவிலல்
Mon, 03 Aug, 2020