அமரர் சிவகுருநாதன் நாகலிங்கம்
                    
                    
                முன்னாள் இ. போ. ச. தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிளிநொச்சி
            
                            
                வயது 77
            
                                    
            
        
            
                அமரர் சிவகுருநாதன் நாகலிங்கம்
            
            
                                    1941 -
                                2019
            
            
                திருநெல்வேலி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Sivakurunathan Nagalingam
            
            
                                    1941 -
                                2019
            
        
                            சித்தப்பா! விழிநீர் வழிகிறது. பிள்ளைக்குறும்பும், வெள்ளைச் சிரிப்பும் இனி என்று காண்போம். கனக்கிறது மனம். காணும் வழியறியோம்! எங்கு சென்றீர் எம்மைவிட்டு! இறைவன் அடியில் இன்று நீங்கள்! இறைவன் அழைப்பில் நாளை நாங்கள்
Write Tribute