Clicky

14ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 06 AUG 1939
இறப்பு 26 JUL 2010
அமரர் சிவகுரு சண்முகலிங்கம்
(உரிமையாளர் - சண்முகம் புடவை வாணிபம்)
வயது 70
அமரர் சிவகுரு சண்முகலிங்கம் 1939 - 2010 Anaipanthy, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும் ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் லண்டனில் வசித்து வந்தவருமான சிவகுரு சண்முகலிங்கம் அவர்களின் 14ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:22/07/2024.

ஒளி தரும் சூரியனாக இருள்
அகற்றும் நிலவாக ஊர் போற்றும்
 நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
 மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
 உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
 எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர்
 தூவி இறைவனோடு இணைய
வேண்டி அஞ்சலி செய்கின்றோம்!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices