யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரி பத்மநாதன் அவர்கள் 02-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராஜேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கனகசபை பவளம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பத்மநாதன்(வவா) அவர்களின் அன்பு மனைவியும்,
யதூஷன், சாருஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவராஜா(சிவா- பிரான்ஸ்), சிவானந்தன்(தயா- லண்டன்), சிவானந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புவனேந்திரராணி(றோசா- பிரான்ஸ்), சாந்தகுமாரி(லண்டன்), இரட்னேஸ்வரன்(மோகன்- இலங்கை), நாகேந்திரன், சிறாந்தினி(மாலா- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றஜீபன்(சுயன்- பிரான்ஸ்), கஜீபன்(கஜீ- பிரான்ஸ்), தீபிகா(பிரான்ஸ்), ராகுல்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யதூஷிகா, கம்சிகா, கிரிசாந், லக்ஷி, கிரிஷி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைக்கோட்டை கராயாம்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details