யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Colindale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரி குமரேஸ்வரன் அவர்கள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று லண்டன் மண்ணில் இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணசிங்கம், கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரவேலு, தர்மவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குமரேஸ்வரன்(குகன்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனுசன், தனுசியா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெய்வமலர், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தொம்சன் கெனடி(பிரித்தான்யா), ரதீஸ்வரன்(பிரித்தான்யா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 25 Sep 2025 8:00 AM
 
- Thursday, 25 Sep 2025 12:00 PM
 
- Thursday, 25 Sep 2025 1:30 PM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
We are deeply sorry for the passing of your dear wife. On behalf of your colleagues @ Bakkavor. Our deepest condolences are with you and your family.
                    
                        
                        
                        
                        
                            
                    
            
                    
                    
                    
                    
My heartfelt condolences to you and your family may soul rest in peace Kumary