Clicky

தோற்றம் 01 JUN 1977
மறைவு 27 JAN 2025
திரு சிவகுமாரன் சிவரஞ்சன் 1977 - 2025 திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Sivakumaran Sivaranjan
1977 - 2025

அவரது இழப்பால் துயர் உற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், அவரது உறவுகள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவர்களது துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம். அவரது ஆத்மா சாந்தி அடைய எமது அஞ்சலிகள்.

Write Tribute