யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜாம்பியா Lusaka, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமாரன் நடராஜன் அவர்கள் 10-04-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பண்டிதர் K.K. நடராஜன், அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்லப்பா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிஸ்காவதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஷ்(பிரித்தானியா), உமா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சண்முகநாதன், ஷாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிவேதித்தா, சேயோன், சஞ்சனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கமலாசினி(கனடா), சிவயோகம்பிகை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகானந்தன், கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனேஷன், பிரகாஷன், சதீஸ்சன், விஜித்தா, மயூரன், புஸ்பா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 15 Apr 2023 5:00 PM - 9:00 PM
 
- Sunday, 16 Apr 2023 8:00 AM - 9:00 AM
 
- Sunday, 16 Apr 2023 9:00 AM - 10:30 AM
 
- Sunday, 16 Apr 2023 11:30 AM - 12:00 PM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                    
        
                        
                        
                        
                        
                            
                    
            
                    
                    
We will miss your humour Rest In Peace Siva.