Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 16 FEB 1956
விண்ணில் 21 OCT 2011
அமரர் சிவகுமார் துரைச்சாமி 1956 - 2011 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவகுமார் துரைச்சாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. 

அன்புச் சகோதரா!!
ஆண்டுகள் பத்து....?
நேற்றுப் போல் இருக்கிறது
நினைவுகள் சுமந்தபடி நெஞ்சு
நடைவுடை பாவனை நடிகனைப்போல
நல்ல உள்ளம் குழந்தையைப் போல்
சிரித்த முகமும் சிவந்த மேனியும்
அழகின் வடிவில் இருந்தவன் நீயோ!!
அன்பும் பண்பும் உடையவன் நீயோ
கருணை மனது கொண்டவன் நீயோ!
காலன் பறித்தான் காலம் ஆகாது!!
உந்தன் நினைவில்........

தகவல்: சகோதரர்கள்

தொடர்புகளுக்கு

துரை சிவபாலன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute