Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 DEC 1958
இறப்பு 07 JUN 2026
திரு சிவகுமார் மகேசு 1958 - 2026 கொழும்புத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, இத்தாலி Reggio Emilia, லண்டன் Slough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் மகேசு அவர்கள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டன் Sloughவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகேசு (ஓய்வுபெற்ற அதிபர் கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற வாமதேவன் செல்வராணி(Montreal கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

வதனி அவர்களின் அன்புக் கணவரும்,

சந்தோஷா, சாருகா, சிவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பத்மராணி(பிரான்ஸ்), தருமராஜா(Reggio Emilia இத்தாலி), சுந்தரராஜா(South hall லண்டன்), தனராணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

உமைபாலன்(Slough, லண்டன்), ஜோசுவா(Slough லண்டன்) ஆகியோரின் மாமனாரும்,

ஆதித்தி, ஆரோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

VT.இளங்கோவன்(பிரான்ஸ்), சுகந்தி(Reggio Emilia, இத்தாலி), தேவகி (Southhall லண்டன்), சூரியபாலன்(Toulouse பிரான்ஸ்), றஜனி(Dusseldorf ஜெர்மனி), மணிவண்ணன்(Montreal, Canada ), சிவராஜா(Dusseldorf, ஜெர்மனி), பிரியா(Montreal, Canada ) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

உமைபாலன் - மருமகன்