

யாழ்ப்பாணம் Stanly Roadஐப் பிறப்பிடமாகவும், கொக்குவில், ஜேர்மனி Frankfurt, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் குமாரிகனகா அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவயோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சிவபூசம் சிவஞானம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சிவதர்சி, சிவதர்சன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
சதீஸ் அவர்களின் அன்பு மாமியும்,
கீதாகுமாரி, சாந்தகுமாரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இராமசந்திரா, சுகுமார் மற்றும் யாணா, யோகன், இந்திரா ஆகியோரின் மைத்துனியும்,
செந்தீசன், பிரசாந்த், தர்சாந்த், தர்சாந்தி ஆகியோரின் சித்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Sep 2025 5:30 PM - 9:00 PM
- Sunday, 28 Sep 2025 7:30 AM - 8:30 AM
- Sunday, 28 Sep 2025 8:30 AM - 10:00 AM
- Sunday, 28 Sep 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14166057482
எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம். ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றோம். ஓம் சாந்தி.