மரண அறிவித்தல்
அமரர் சிவகுமார் கணபதிப்பிள்ளை
(அப்போதிக்கரி)
வயது 62
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவகுமார் கணபதிப்பிள்ளை அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணபதிப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கணபதிப்பிள்ளை முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவறூபி, கண்ணா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வம் அவர்களின் அன்பு மாமனாரும்,
கேஷிகன், ருத்ரா ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My heart goes out to you and your family at this difficult time. Please accept my heartfelt condolences. Sincerely, Vigneswaran ( Cambridge)