Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1961
இறப்பு 12 OCT 2023
திருமதி சிவகுமார் கமலேஸ்வரி
வயது 62
திருமதி சிவகுமார் கமலேஸ்வரி 1961 - 2023 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டியை மத்தொனியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் கமலேஸ்வரி அவர்கள் 12-10-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா சிவகுமார்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவறஞ்சினி(பிரித்தானியா), தினேஸ்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சின்னையா, குணசீலன், காலஞ்சென்ற ஜெயசீலன், யோகநாதன், கனகாம்பாள்(பிரித்தானியா), யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தகுமார் (பிரித்தானியா), நேசராசா, கமலாதேவி, பாலநந்தினி, காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், புஸ்பராணி மற்றும் செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயச்சந்திரன்(பிரித்தானியா), றம்யா(பிரித்தானியா), புவேந்திரன்(பிரித்தானியா), சர்மிளா, அகிலேந்திரன்(சிங்கப்பூர்), வாசினி, சுபாசினி(கனடா), புஸ்பாஞ்சலி(பிரித்தானியா), புஸ்பராஜ்(ஜேர்மனி), கலைவாணி, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நித்தியா(பிரித்தானியா), விஷ்னுறாஜ், வினிதா(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கிருபாகரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

அஸ்வின், அனுஸ்கா, விகாஷ், விஸ்வந், றியா, மஹதி, சாய்கிருஷ்ணா, கௌதமன், பிரசாந், பிரதீப், கௌசிகா, கௌதமி, ஆகாஷ், சுகந்தி, துஷானி, ஷபிட்சா, மயூரன், விஸ்ணுகரன், பிரியங்கா, வேணுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவகுமார் - கணவர்
சிவறஞ்சினி - மகள்
தினேஸ் - மகன்
ஜெயா - மருமகன்
அஞ்சலி - மருமகள்
சீலன் - சகோதரன்
நந்தன் - மைத்துனர்
யோகம்மா - சகோதரி

Summary

Photos

Notices