

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து சிவஞானம் அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவகுமார்(பிரான்ஸ்), சிவபவன்(லண்டன்), பவானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குமுதினி, இராஜராஜன் ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,
சிவப்பிரியன், ஆரணி, துஷியந்தி, வினுசாகினி, யுகராஜன் ஆகியோரின் பேத்தியும்,
சுப்பிரமணியம்(RMP), கணபதிப்பிள்ளை(பொறியியலாளர்), காலஞ்சென்ற சிவஜோகம் பாலசுப்பிரமணியம், சிவஞானம் சந்திரகாசன், கமலாதேவி சிவானந்தன்(இளைப்பாறிய ஆசிரியை), கெங்காதரராஜா ஆகியோரின் சகோதரியும்,
ப.வே. இராஜரத்தினம்(குட்டி விதானை) சரஸ்வதி, மார்க்கண்டு – ராஜபூபதி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
தபாற்கந்தோர் வீதி,
சாவகச்சேரி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details