யாழ். மாவிட்டபுரம் பளையைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து செல்வராசா அவர்கள் 29-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொன்னப்பா முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்துரை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி, திருஞானசம்பந்தமூர்த்தி, தர்மராணி, சிவநேசன், இந்திரகுமாரி, சிவராசா, லலிதா(கனடா), மகாதேவன், சுப்பிரமணியம்(சுவிஸ்), சண்முகசுந்தரம், கமலேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி, சந்திரகுமாரி, காலஞ்சென்ற தணிகாசலம், குலமணி, கதிர்காமநாதன், றஜனி, செல்வநாதன்(கனடா), சுஜித்தா, றஜினா(சுவிஸ்), ஜெயக்குமாரி, பாலசுப்பிரமணியம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரையப்பா, இராஜேஸ்வரி, மூத்ததம்பி மற்றும் தணிகாசலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We send our sincerest condolences to the families and friends near and dear. God bless