மரண அறிவித்தல்

Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வடமராட்சி சோளங்கனையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து ரவிசங்கர் அவர்கள் 01-05-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவக்கொழுந்து கமலாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
விஜிதா(ஐக்கிய அமெரிக்கா), கவிதா(ஐக்கிய அமெரிக்கா), நிக்சன்(ஐக்கிய அமெரிக்கா), கெளசிகன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கஜன்(கனடா) அவர்களின் அன்பு மைத்துனரும்,
தட்ஷயா, அக்ஷயா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condelence to you. Your memories are always in our heart. May you rest in peace.